எண்பதுகளில் வெளிவந்த தமிழ்ப் பத்திரிகைகளின் அட்டைப் படங்களை அலங்கரித்த பெரும்பாலான படங்களை எடுத்தவர் ஏவி பாஸ்கர். அவர் எடுத்து பத்திரிகைகளில் வெளியான ஆளுயர பிரபலங்களின் படங்கள் தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. அக்கால கட்டத்தில் நடந்த முக்கிய அரசியல் நிகழ்வுகளையும் இவரது காமிரா பதிவு செய்திருக்கிறது. விறுவிறுப்பான பல அனுபவங்களின் களஞ்சியமாக இருக்கும் பாஸ்கர் எடுத்த சில புகைப்படங்கள் இங்கே:
ஆகஸ்ட், 2014.